முன்னாள் தமிழக ஆளுநர் காலமானார்

புதன், 1 ஆகஸ்ட் 2018 (22:06 IST)
தமிழக ஆளுனராக கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை பணியாற்றிய பீஷ்மநாராயண சிங் காலமானார். அவருக்கு வயது 85
 
இவர் கடந்த 1984ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை அசாம் ஆளுநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் ஆளுனராகும் முன்னர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராகவும் இருந்தவர் பீஷ்மநாராயணன் சிங்
 
முன்னாள் தமிழக ஆளுனர் பீஷ்மநாராயணன் சிங் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்