பட்டாசு கடையில் தீ விபத்து! 5 பேர் பலி

செவ்வாய், 26 அக்டோபர் 2021 (22:32 IST)
கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு பட்டாசுக் கடையில் தீ விபத்து ஏற்படுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில் , தமிழகத்தில்  இதற்கான பட்டாசு விற்பனை நடந்து வருகிறது. இன்று கள்ளக்குறிச்சி சங்கராபுரம் பகுதியில் உள்ள ஒரு பட்டாசுக் கடையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதில், இந்து பேர்  உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்