சென்னை மாதவரம் அருகே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் என அருகில் இருப்பவர்களால் அழைக்கப்படுவர் , தனது 4 வயது மகளுடன் மாடியில் இருந்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் வீடு திரும்பிய திருப்பதி, மன நலத்திற்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவில்லை என தெரிகிறது. அதனால் , இன்று தனது மகளை மாடிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து தனது மகளுடன் குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.