வேகமாக வளர்ந்து வரும் இவர் மேல் விஜயபானு என்ற பெண் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அதிர்ச்சியளிக்கும் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஏற்கனவே நித்யா என்ற பெண்ணோடு திருமணம் ஆகி குழந்தை இருப்பதை மறைத்து தரணி தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் எனவும் வரதட்சனையாக தங்கள் குடும்பத்திடம் 20 பவுன்களைப் பெற்றுக்கொண்டு மேலும் 30 பவுன் கேட்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த புகாரை ஏற்ற போலிஸார் தரணியை கைது செய்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் சிறையில் அடைத்தனர்.