அதற்கு பார்த்திபன் மறுத்துள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த ஜோதி, நடந்த விஷயம் பற்றி தன் குடும்பத்தினருக்குத் தெரிவித்தார். ஜோதியின் குடும்பத்தினர் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி காவல்நிலையத்திக் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் பார்த்திபன் - ஜோதி வீட்டாரை அழைத்து பேசினர். அதனடிப்படையில் ஜோதியை பார்த்திபன் திருமண செய்துகொள்ள சம்மதித்தார். இதனையடுத்து கோவிலில் வைத்து பார்த்திபன் - ஜோதி இருவரும் மாலை மாற்றி திருமணம், செய்து கொண்டனர். இந்த சம்பவத்தால் முதலில் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், பின்னர் பார்த்திபனின் செயலைப் பாராட்டியதாகத் தகவல்கள் வெளியாகிறது.