விராட் கோலி ரசிகர்களால் மைதானத்தில் பரபரப்பு

திங்கள், 14 மார்ச் 2022 (16:36 IST)

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2 வது டெஸ்ட் போட்யில்
இரண்டாம் நாளின் முடிவ்பிவில் விளையாட்டுப் பகுதிக்கும் 3 ரசிகர்கள் அத்துமூறி  நுழைந்தனர்.


அவர்களில் ஒரு இந்திய வீரர் விராட் கோலியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டா.அதன் பின்பு அவர் பாதுக்ஜாப்பு பணியாளர்கள் ஆடியன்ஸ் பகுதிக்கு அனுப்பிவைகப்பட்டார். இதனால் சற்று நேரம் பரரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்