இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பள்ளி கல்வி துறை திட்டமிட்டு வருவதாகவும் இது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது