தமிழ் நாடு முதல்வர் முக. ஸ்டாலின் மனைவியனுக்கு சாருமதி, ஜெயந்தி ஆகிய இரண்டு சகோதரிகளும், ராஜமூர்த்தி என்ற சகோதரரும் உள்ளனர்.
சாருமதி கோவையில் திருமணம் முடித்துக் கொடுப்பட்ட நிலையில், அவரது கணவர் தொழிலதிபர் என்பதால், சென்னையில் குடிபெயர்ந்து விட்டனர்.
இதையடுத்து, முதல்வர் முக. ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.