இந்நிலையில் தமிழகத்தில் மக்களைவைத் தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. வரும் 19 ஆம் தேதி மீதி சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
அப்போது அவர் கூறியதாவது :
உப்பள தொழில்சங்கத்தினர் உட்பட தொழிலாளர்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களை முழுமையாக அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. ஆட்சியை தக்கவைக்கவே அதிமுக போராடுகிறது. ஏற்கனவே 97 எம்.எல்.ஏக்களை கொண்டுள்ள திமுக இடைத்தேர்தல்களில் வெற்றி வெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.