திரைப்பட நடிகரும், லட்சிய திமுக கட்சியின் தலைவருமான டி.ராஜேந்தர் அவ்வப்போது தன்னை திமுக ஆதரவாளராக காட்டிக்கொண்டிருப்பார். ஆனால் சமீப காலமாக அவரது நிலைப்பட்டில் மாற்றம் உள்ளது. தற்போது திமுகவினர் கொள்கையில் சரியாக இல்லை என்ற கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.