ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் ஐ.பெரியசாமி 1,63,689 வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் பாமக வேட்பாளர் திலகபாமா 29,607 வாக்குகள் பெற்றனர். இதன் மூலம் 1,30,000 வாக்குகளுக்கு மேலான வித்தியாசத்தில் ஐ பெரியசாமி பெற்றுள்ளார்.