சேப்பாக்கத்தில் உதயநிதி.. கொளத்தூரில் ஸ்டாலின்! – திமுக வேட்பாளர் முழு லிஸ்ட் இதோ!

வெள்ளி, 12 மார்ச் 2021 (13:06 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்களின் முழுப்பட்டியலை மு.க.ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அதிமுக முன்னதாக வேட்பாளர் பட்டியலை அறிவித்த நிலையில் தற்போது திமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி, கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின், காட்பாடியில் துரைமுருகன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முழுமையான பட்டியல்…












வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்