தமிழகத்தில் இன்று கொரொனா தொற்றால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 34, 52, 647 ஆக அதிகரித்துள்ளது.
கொரொனாவில் இருந்து 63 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரொனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,14,204 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்று சென்னையில் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுவரை இங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிகை 7,50,993 ஆகும்,