சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதி வழக்கு தொடர்பாக, பிரான்சு நாட்டில் இருந்து தமிழச்சி என்பவர் தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய பதிவுகளை, ஆதாரமின்றி பதிவு செய்து வருகிறார்.
கருப்பு முருகானந்தம் பா.ஜ.கவில் செல்வாக்கு பெற்றவர், அதனால், கடந்த மக்களவை தேர்தலின்போது அவருக்கு சீட் வழங்கப்பட்டது. அவர் மீது பல கொலை வழக்குகள் இருப்பது குறிப்படத்தக்கது.