இதுகுறித்து அறிந்த சென்னையைச் சேர்ந்த பேர் முனுசாமியை அணுகி அவரிடம் பேசி, ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து ரூ.64 000 கொடுத்து 4 ஆடுகளை வாங்கி மோசடி செய்துள்ளனர். இதுகுறித்டு முனுசனி போலீஸில் புகார் அளித்த நிலையில், போலீஸார் விசாரணை மேற்கொண்டு 3 பெண் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.