இதனிடையே வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் யாவும் 25 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்ட உள்ளன. ஆம், சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் 85% நிரம்பியுள்ளன. தற்போதுள்ள நீர் அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புழல் ஏரி:
மொத்த கொள்ளளவு -3,300 மி. கன அடி, நீர் இருப்பு - 2,772 மி. கன அடி, நீர்வரத்து - 23 கன அடி, நீர் வெளியேற்றம் -189 கன அடி
செம்பரம்பாக்கம் ஏரி:
மொத்த கொள்ளளவு - 3,645 மி. கன அடி, நீர் இருப்பு - 2,789 மி. கன அடி, நீர்வரத்து - இல்லை,