கடந்த ஆண்டு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய குற்றத்திற்காக ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்ட போது அவருடைய நட்பு வட்டாரத்தில் இருந்த நதியா என்ற பெண், சென்னை பள்ளி மாணவிகளை மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலுக்கு தள்ளிய ஆதாரங்கள் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.