×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
எடப்பாடி பழனிச்சாமி திருவுருவப் படத்தை எரிக்க முயன்ற பா.ஜ.க வினர்- போலீசாருடன் கடும் வாக்கு வாதம்.......
J.Durai
புதன், 28 ஆகஸ்ட் 2024 (09:19 IST)
காரியாபட்டியில்
பாஜக தலைவர் அண்ணாமலையை தாக்கி பேசிய அதிமுக
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து அவரது உருவப்படத்தை எரிப்பதற்காக
பா.ஜ.க வினர் மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில் நிர்வாகிகள் பஸ் நிலையம் வந்தனர்.
அப்போது பழனிச்சாமியின் படத்தை பாஜகவினர் எரிக்க முயற்சி செய்தபோது போலீசார் உங்களுக்கு படத்தை எரிக்க,ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி இல்லை என்று தெரிவித்தனர்.
அதையும் மீறி திடீரென்று பா.ஜ.கவினர் பழனிச்சாமியை படத்தை எரிக்க முயற்சி செய்தனர் போலீசார் அதை தடுத்து அந்த படங்களை பறித்தனர்.
பின்னர்
பழனிச்சாமியை கண்டித்து கோஷஙகளுடன் ஆர்ப்பாட்டம்
செய்தனர்.
அப்போது பா.ஜ.கவினருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
அண்ணாமலை ஏழு ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது! - ஜெயக்குமார்!
திராவிட கட்சிகளின் ஆட்சியில் தான் தமிழகம் வளர்ச்சி அடைந்தது - அதிமுக துணை பொது செயலாளர் கே .பி.முனுசாமி!
இபிஎஸ் குறித்து அவதூறு.! அண்ணாமலை மீது காவல் நிலையத்தில் அதிமுக புகார்.!
வார்த்தைகளை அளந்து பேசுங்கள், வேடிக்கை பார்க்க மாட்டோம்: அதிமுகவுக்கு பாஜக எச்சரிக்கை..!
விவசாயிகள் போராட்டம்னு சொல்லி பாலியல் துன்புறுத்தல், கொலை செஞ்சாங்க! - கங்கனா ரனாவத் மீண்டும் சர்ச்சை!
மேலும் படிக்க
ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?
சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்
2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?
தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!
செயலியில் பார்க்க
x