பண்டரிநாதன் ஆலய மண்டலாபிஷேக நிறைவு விழா

செவ்வாய், 22 மார்ச் 2022 (23:30 IST)
22.3.2022 செவ்வாய் இரவு ஆலய வளாகத்தில் தலைவர் ஆடிட்டர் முத்துராமன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
 
கௌரவ தலைவர் மேலை பழநியப்பன் கும்பாபிஷேக விழா நிகழ்வுகள் சிறப்பை விளக்கிக் கூறினார் GB R சிவசங்கர் மண்டலாபிஷேக நிறைவு நிகழ்வினை விளக்கினார்
வரும் வெள்ளிக்கிழமை மாலை கலச பூஜை சனிக்கிழமை காலை 6 மணி ஹோமம் 8 மணி அபிஷேகம் தொடர்ந்து சிறப்பு தீபாரதனை, அன்னதானம், மாலை சுவாமி புறப்பாடு நடத்த விளக்கினார்.
 
குப்புசாமி, முருக கணபதி, சதீஸ், பரம்பரை அறங்காவலர் குணசேகரன், சாந்தி மெஸ் பூமிநாதன், சந்தானகிருஷ்ணன் மணி, மோகன் உட்பட குழுவினர் திரளாக பங்கேற்றனர்
குழுவினர், நன்கொடையாளர்கள், பக்தப் பெருமக்கள் திரளாக கலந்துகொண்டு இறையருள் பெற கேட்டுக்கொள்ளப்பட்டது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்