இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “நெடுவாசல் பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி, குறிப்பாக கிழக்குக் கடற்கரை பகுதி மக்கள் விவசாயம், தொழிற்சாலையின்றி பாதிக்கப்பட்டவர்கள். அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் "ஹைட்ரோ கார்பன்' திட்டம் அமையும் என்றால் அதைக் கொண்டு வருவதில் தவறு இல்லை.