அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!

வெள்ளி, 25 ஜூன் 2021 (08:50 IST)
அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு தகுதியானர்கள் தகுதியானவர்கள் auvcnodalofficer@gmail.com என்ற இமெயில் ஐடிக்கு  ஜூலை 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட தேடல் குழுவின் சிறப்பு அதிகாரிக்கு நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தகுதியான நபர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூலை 30ஆம் தேதிக்கு பின் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு தகுதியான நபர் துணைவேந்தராக தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்