நாங்குநேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவன் மற்றும் அவருடைய சகோதரியை மாணவர்கள் கும்பல் சரமாரியாக தாக்கியது என்பது இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை பார்த்தோம்.