பெரம்பலூர் எம்.எம்.நகரில் இளம்பெண்ணின் சடலைத்தை வைத்து, மாந்திரீகம் செய்து வந்த கார்த்திகேயன் என்ற வாலிபர் சமீபத்தில் போலீசார் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் நடத்திய சோதனையில், 20 மண்டை ஓடுகள், மனித எலும்புகள் மற்றும் ரத்தம் தோய்ந்த துணிகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
என் மந்திய சக்தி மூலம் பெண்களை வசியம் செய்து உல்லாசம் அனுபவித்து வந்தேன். அதற்காக, கடல் குதிரைகளை தினமும் உட்கொள்வேன். பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என்னிடம் வந்து ஆசிபெற்றுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.