அதிமுகவின் அவை தலைவராக ஒரு இஸ்லாமியரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமர வைத்துள்ளார் என்றும் அதேபோல் சனாதனம் பேசும் உதயநிதி ஸ்டாலின் திமுகவின் தலைவராக ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை அமர வைக்க முடியுமா என்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு சவால் விடுத்துள்ளார்.