இது குறித்து கூறிய சசிகலா புஷ்பா, சென்னையை தனித் தொகுதியாக அறிவித்து தலித் மக்களை உயர்த்தியிருக்கலாம். மேலும், நாடார் சமுதாயத்திடமிருந்த தூத்துக்குடி மேயர் தொகுதியை தனித் தொகுதியாக அறிவித்து நாடாருக்கும் தலித் மக்களுக்கும் துரோகம் செய்திருக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார். சசிகலா புஷ்பா நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.