பொருளுதவி மட்டுமில்லாமல் பலருக்கு இலவசமாக படம் நடித்துக்கொடுத்திருக்கிறார். எப்பவுமே உதவின்னு அவர்கிட்ட போய் நின்னா அவர் வெறும் கையோட அனுப்ப மாட்டார். இலகுன மனசுக்காரர் என கஸ்தூரி விஜயகாந்தை புகழ்ந்து பேசும் இந்த வீடியோ சமூகவலைதளத்தில் படுவேகமாக பரவி வருகிறது.