பேயை நேரில் கண்டதாக நடிகர் சூரி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (08:23 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கும் சூரி, தன்னுடைய அமானுஷ்ய அனுபவத்தை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.


 

 
அவர் கோயம்புத்தூரிலிருந்து பழனிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது, அதிகாலை 2.30 மணியளவில் இந்த நிகழ்வு நடந்தாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
 
அந்த வீடியோவில், கார் சென்று கொண்டிருக்கும் போது, நடுரோட்டில் ஒரு உருவம் நிற்கிறது. அதன்பின் அது காணாமல் போகிறது.
 
அதை நீங்களே பாருங்கள்...
 

வெப்துனியாவைப் படிக்கவும்