அப்போது அவர் கூறியதாவது :
அரசியல்வாதிகள் கூறும் குட்டிக்கதைகளை கேட்டு எதிர்த்துக் கேள்வி கேட்க மறந்துவிட்டோம் என்று தெரிவித்தார். தங்க பிஸ்கட்டுக்கும் , நாம் சாப்பிடும் பிஸ்கட்டுக்கும் ஒரே மாதிரியான ஜி எஸ்டி வரி உள்ளது என தெரிவித்தார். மேலும், அனைவரும் அரசியலும் பழக வேண்டும் என தெரிவித்துள்ளார்.