பெரியபாளையம் அருகிலுள்ள ஆரணியில் வசித்து வந்தவர் மனோஜ் குமார்(36). என்.பி.ஏ, பிஎச் டி படித்துவிட்டு, இவர் சென்னையில் பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது, இவருக்கு மூச்சுத்திணறல் காரணாமாக மைதானத்தில் மயங்கி விழுந்த அவரை நண்பர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.