இந்த விழாவிற்கு அதன் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
அப்போது, மறைந்த பத்திரிக்கை ஆசிரியர் சோ எழுதிய நினைத்துப் பார்க்கிறேன் என நூலை வெளியிட்டார்.
எனவே, இவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு செய்து வருகிறது. கடந்தாண்டு உக்ரைன் மீதான ரஷிய போரின் போது, அங்குப் படித்து வந்த மாணவர்கள், மகக்ளை அரசு மீட்டது எனத் தெரிவித்தார்.
மேலும், இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கிறது. தற்போது 5 வது இடத்தில் உள்ள இந்தியா வரும் 2030 ஆண்டிற்குள் 3 வது இடத்திற்கு வரும் எனவும் அந்தளவு உலகில் இந்திய பொருளாதாரத்தின் தாக்கல் எதிரொலிப்பதாகவும் கூறினார்.