இது குறித்து டிஜிபி சங்கர்ஜிவால் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்த தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ்க்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்றும் டிக்கெட் வழங்கும் நடைமுறை என்ன என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெளிவாக விளக்க வேண்டும் என்றும் விளக்கம் கேட்டு நிகழ்ச்சி ஏற்பாடு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.