இந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள காசினோ திரையரங்கம் அருகே திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டது. தற்சமயம் பள்ளத்தை சுற்றி பாதுகாப்பு தடுப்புகள் போடப்பட்டுள்ளதாகவும் இந்த பள்ளம் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன