திராவிட மாடல் நல்லாட்சிக்கு சான்று இதோ!
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) December 23, 2024
திமுக அரசு எப்போது திருந்தும், சேவை பெறும் உரிமை சட்டத்தை எப்போது கொண்டு வரும்?
தமது சொத்துக்கு போலிப்பத்திரம் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து 8 ஆண்டுகளாக அலைந்தும்… pic.twitter.com/0e5oEMd3wj