இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம்
இந்நிலையில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, குடும்பத்திற்கு ஆண்டிற்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் குடும்பத்தலைவிக்கு மாதம்தோறும் ரூ.1500 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.