இந்த நிலையில் ஓ பன்னீர் செல்வம் வேட்புமனு தாக்கல் செய்த ஒரு சில நாட்களில் தொடர்ச்சியாக அவரது பெயரில் அடுத்தடுத்து ஐந்து பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த தொகுதியில் மட்டும் மொத்தம் ஆறு ஓ பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்ப மனு தாக்கல் செய்யப்பட்டதால் பெரும் குழப்பம் ஏற்படும் என்று கூறப்பட்டது \