இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை ராஜேந்திரன் மற்றும் சாந்தகுமார் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் தங்க நகைகளோடு செல்வபுரம் அருள் கார்டன் பகுதியில் சென்று கொண்டுள்ள போது, பொழுது மர்ம நபர்கள் அரிவாளால் இருவரையும் தாக்கி, 470 கிராம் தங்க நகைகளை பறித்து சென்றனர்.
தொடர்ந்து இது போன்று தங்க நகை தொழிலாளிகளிடம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாகவும், இதனால் தங்க நகை தொழிலாளிகள் பெரும் அச்சத்தில் இருப்பதாக தெரிவித்த அவர்,மாநகர காவல் துறை கோவையில் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.