இந்நிலையில், இன்று ரிஸ்க் நாடுகளில் இருந்து வந்த 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து லண்டனில் இருந்து சென்னை வந்த 8 பேரில் ஒரு குழந்தை உபட இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் உறுதியாகியுள்ளது.