நீதிபதி நீஷ் குடும்பத்திற்கு 25 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு!

செவ்வாய், 18 மே 2021 (17:43 IST)
நெல்லை நீதிபதி நீஷ் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
 
கொரோனாவால் உயிரிழந்த நெல்லை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நீஷ் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்