அதன் பின் இருவரும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் இருவரும் கொலைசெய்யப்பட்டுள்ளதை பார்த்தவர்கள் உடனே போலீஸுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், பிரேதங்களை மீட்டு உடற்கூராய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதில், இருவரும் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் 6 பவுனைக் காணவில்லை எனவும், நகைக்காக கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலிஸார் விசாரித்து வருகின்றனர்.