நாடு முழுவதும் ஒருநாள் பாதிப்பு 2 லட்சத்திற்கும் அதிகமான நிலையில், தமிழகத்தில் தினசரி பாதிப்பு 8,000-த்தை நெருங்கிய நிலையில் தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக நாளை ஆலோசனை நடத்தப்படவுள்ளதாம். கொரோனா வைரஸ் சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகின்றன.