நீங்கள் கோடியில் புரள்பவர், பணவசதி படைத்தவர், நீங்கள் பெரிய நடிகர் உங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் அப்படித்தான் தெரியும். ஆனால், ஆயிரம் ரூபய் வைத்துக் குடும்பம் நடத்துகிற, வாழ்வாதாரத்துக்காக, ஒரு மருத்துவச் செலவுக்காக, பிள்ளைகளின் படிப்பிற்காக, எத்தனையோ, பேருக்குப் பலன் தருகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நீங்கள் உங்கள் போக்குக்கு வார்த்தைகளை இப்படி பயன்படுத்தாதீர்கள்… நிச்சயமாக இதற்கு 1 கோடியே 16லட்சம் மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள் உங்களுக்குச் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.