‌விஜயக‌ா‌ந்த மேலாள‌ர் தா‌க்க‌ப்ப‌ட்ட வழ‌க்‌கி‌ல் வடிவேலு‌க்கு உய‌ர் ‌‌‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது

திங்கள், 15 ஜூன் 2009 (15:25 IST)
ே.ு.ி.தலைவரவிஜயகாந்தமேலாளரதாக்கப்பட்வழக்கிலபதிலமனதாக்கலசெய்யக்கோரி நடிகரவடிவேலுவுக்கு தா‌க்‌கீது அனுப்பி சென்னஉயர் நீதிமன்றமஉத்தரவிட்டுள்ளது.

WD
விருகம்பாக்கத்திலே.ு.ி.தலைவரவிஜயகாந்தினஉறவினரஒருவர் 2007ஆமஆண்டு இறந்து போனார். அவரதவீட்டுக்கஎதிரிலநடிகரவடிவேலுவினஅலுவலகமஉள்ளது.

அப்போதவிஜயகாந்தினஆதரவாளர்களுக்கும், நடிகரவடிவேலுவுக்குமஇடையவாகனங்களிறுத்துவததொடர்பாக தகராறஏற்பட்டதாகவுமஇதிலவிஜயகாந்தினமேலாளரசதீஷ்குமாரஎன்பவரதாக்கப்பட்டதாகவுமகூறப்படுகிறது.

இதகுறித்தசதீஷ்குமாரஅளித்புகாரை ‌விருகம்பாக்கம் காவ‌ல்துறை‌யி‌ல் ‌விசா‌ரி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று தெ‌ரி‌‌கிறது. இதை‌த் தொட‌ர்‌ந்து நடிகரவடிவேலு, அவரதமகனஉள்ளிட்ட 14 பேரமீதகுற்றம்‌சா‌ற்‌றி அவர்களிடம் காவ‌ல்துறை‌யின‌ர் விசாரணநடத்தககோரி சதீஷ்குமாரசென்னஉயர் நீதிமன்றத்திலமனதாக்கலசெய்‌திரு‌ந்தா‌ர்.

அந்வழக்கநீதிபதி ஜெயபாலமுன்பஇன்றவிசாரணைக்கவந்தது. அ‌ப்போது, இததொடர்பாபதிலளிக்கோரி நடிகரவடிவேலுவுக்கும், விருகம்பாக்கம் காவ‌ல்துறை‌யினருக்கும் தா‌க்‌கீது அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார்.