பேரு‌ந்து ‌விப‌த்து : 12 பே‌ர் காய‌ம்!

வியாழன், 14 பிப்ரவரி 2008 (20:03 IST)
இராமநாதபுர‌மஅருகஅரசபோ‌க்குவர‌த்தகழக‌த்து‌க்கசொ‌ந்தமாபேரு‌ந்து ‌விப‌த்து‌க்கஉ‌ள்ளான‌தி‌லஅ‌தி‌லபயண‌மசெ‌ய்த 12 பே‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

இராமநாதபுர‌மமாவ‌ட்ட‌ம் ‌திருவாடானை‌க்கஅன‌ந்தூ‌ரி‌லஇரு‌ந்தவ‌ந்தகொ‌ண்டிரு‌ந்அரசு‌பபேரு‌ந்ததொ‌ட்டம‌ங்கல‌மஅருகவ‌ந்தகொ‌ண்டிரு‌ந்போதஒ‌ட்டுந‌ரி‌னக‌ட்டு‌ப்பா‌ட்டஇழ‌ந்தசாலை‌யி‌னஅரு‌கி‌லஉ‌ள்ப‌ள்ள‌த்‌தி‌ல் ‌விழு‌ந்த‌தி‌லஅ‌தி‌லபயண‌மசெ‌ய்த 12 பே‌ரபடுகாய‌மஅடை‌ந்தன‌ர். படுகாய‌மஅடை‌ந்தவ‌ர்க‌ளஅரு‌கி‌லஉ‌ள்அரசமரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை‌க்காஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளன‌ர்.

ஒ‌ட்டுந‌ரவேகமாஇய‌க்‌கியததா‌ன் ‌விப‌த்து‌க்ககாரண‌மஎ‌ன்றகூற‌ப்படு‌கிறது. இதனை‌ததொட‌ர்‌ந்தஓ‌ட்டுந‌ரமு‌த்து‌ப்பா‌ண்டியகாவ‌லதுறை‌யின‌ரகைதசெ‌ய்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்