பேரு‌ந்து க‌ட்டண‌த்தை குறை‌‌க்க ப‌ரி‌சீ‌லி‌க்கவு‌ம்: அரசு‌க்கு உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு

திங்கள், 8 ஜூன் 2009 (15:13 IST)
பேரு‌ந்தகட்டணக் குறைப்பஎன்பதஅரசினகொள்கமுடிவாகும். இதிலநீதிமன்றம் தலையிமுடியாது எ‌ன்றதெ‌‌ரி‌வி‌த்த ‌செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற நீ‌திப‌திக‌ள், இருப்பினுமமக்களுக்கபயனுள்ளதாஇருப்பதால் அதகுறித்தபரிசீலித்தஉரிமுடிவெடுக்வேண்டுமஎன்றத‌மிழஅரசு‌க்கஉ‌த்தர‌வி‌ட்டன‌ர்.

இந்திமனிஉரிமைகளமற்றுமநுகர்வோரசங்கத்தினசட்ஆலோசகர் ஏ.ி.ஜெயராமனசென்னஉயர் நீதிமன்றத்திலதா‌க்க‌லசெ‌ய்பொதமனு‌வி‌ல், கடந்ஏப்ரல் 30ஆ‌மதேதி தமிழஅரசசுமார் 60 சதவிகிதமஅளவுக்கபேரு‌ந்தகட்டணத்தகுறைத்தஉத்தரவிட்டது. தேர்தலநேரத்திலஇந்அறிவிப்பவெளியானதாலஅரசியலகட்சிகளஎதிர்ப்பதெரிவித்தன. தேர்தலநடத்தவிதி மீறலநடைபெற்றிருப்பதாகூறி தலைமதேர்தலஅதிகாரியிடமஅவர்களபுகாரசெய்தனர்.

பேரு‌ந்தகட்டஉயர்வகுறித்ததலைமைசசெயலரிடமஇந்திதேர்தலஆணையமவிளக்கமகேட்டது. தலைமைசசெயலரநேரிலஆஜராகி விளக்கமஅளித்தார். ஆனாலஅவரதவிளக்கத்ததேர்தலஆணையமஏற்மறுத்தவிட்டது. மீண்டுமபழைகட்டணத்தஅமல்படுத்தும்படி தலைமதேர்தலஆணையமஉத்தரவிட்டது. இதனைததொடர்ந்தே 4ஆ‌மதேதி முதலபழைகட்டணமஅமல்படுத்தப்பட்டது.

பேரு‌ந்தகட்டணத்தஅரசகுறைத்ததஏழஎளிமக்களவரவேற்றார்கள். அவர்களுக்கமிகவுமபயனுள்ளதாஇருந்தது. ஆனாலபேரு‌ந்தகட்டணத்தமீண்டுமஉயர்த்தியதஅவர்களுக்கமீண்டுமபாதிப்பஏற்படுத்தியது. ே 13ஆ‌மதேதி மீண்டுமகட்டணத்தகுறைக்வேண்டுமஎன்றகோரி தலைமைசசெயலர், போக்குவரத்ததுறசெயலர், போக்குவரத்தநிர்வாஇயக்குனரஆகியோருக்கமனசெய்திருக்கிறேன். ஆனாலஅவர்களஎந்நடவடிக்கையுமஎடுக்கவில்லை. ஆகவமீண்டுமகட்டகுறைப்பஅமல்படுத்தும்படி தமிழஅரசுக்கஉத்தரவிவேண்டுமஎன்று மனுவிலகூறியிருந்தார்.

கோடவிடுமுறைக்கபின்னரஇன்றசென்னஉயர் நீதிமன்றமதிறக்கப்பட்டதஅடுத்து, தலைமநீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி ி. முருகேசனஆகியோரகொண்முதலாவதஅம‌ர்வமுன்பஇந்மனவிசாரணைக்கவந்தது.

அ‌‌ப்போது, பேரு‌ந்தகட்டணக் குறைப்பஎன்பதஅரசினகொள்கமுடிவாகும். இதிலநீதிமன்றமதலையிமுடியாது. இருப்பினுமமக்களுக்கபயனுள்ளதாஇருப்பதாலஏற்கனவமனுதாரரகோரிக்கையஅரசுக்கஅனுப்பியிருந்தார். அதகுறித்தபரிசீலித்தஉரிமுடிவெடுக்வேண்டுமஎன்றநீதிபதிகளகேட்டகொண்டமனுவபைசலசெய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்