புது‌ச்சே‌ரி மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்க கோரி வழக்கு

வியாழன், 22 ஜூலை 2010 (09:21 IST)
புதுச்சேரி அரசமருத்துவககல்லூரியிலமுதலாமஆண்டமாணவர்களசேர்க்கைக்கு, இந்திமருத்துகவுன்சிலஅனுமதி அளிக்வேண்டுமஎன்றசென்னஉயரநீதிமன்றத்திலமனதாக்கலசெய்யப்பட்டுள்ளதசுகாதாரத்துறஅமைச்சரவல்சராஜதெரிவித்தார்.

செய்தியாளர்க‌ளி‌ட‌ம் பே‌சிய அமைச்சரவல்சராஜ், இந்திமருத்துகவுன்சில், முதலாமாண்டமாணவர்களசேர்க்கைக்கஅனுமதிக்புதுச்சேரி அரசமருத்துவககல்லூரியை 2 முறஆய்வசெய்தது. பின்னரசிகுறைகளஇருப்பதாதெரிவித்தஅனுமதி வழங்மறுத்தது.

இது குறித்தமத்திசுகாதாரததுறையிடமபேசும்போது, மருத்துகவுன்சிலினஆய்வுபபணிகளஜூலை 15ஆமதேதியுடனமுடிந்ததஎன்றனர். மருத்துவககல்லூரியிலநூலகம் 1600 சதுமீட்டரிலஇருக்வேண்டுமாம். இப்போது 566 சதுமீட்டரதானஉள்ளது. மாணவரதங்குமவிடுதியிலஉள்உணவகத்திலுமகுறைகளஇருப்பதாதெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்ரகருவிகளமுறையாபொருத்தப்படவில்லஎன்றும், 80 சதவீதமபடுக்கவசதி இல்லஎன்றும், ஆய்வின்போதபெரிஅறுவசிகிச்சைகளமற்றுமசிசேரியனஅறுவசிகிச்சைகளநடக்கவில்லஎன்றும், செவிலியர்களஅன்றகுறைவாஇருந்ததாகவுமகுறதெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி கிடைக்காததற்கஅரசுததரப்பிலஎந்குறையுமஇல்லை. முதலாமாண்டமாணவரசேர்க்கைக்கதேவையாஅனைத்துமசரியாஉள்ளது. முதலிலமுதலாமாண்டமாணவரசேர்க்கைக்கு 70 சதவீதமபடுக்கவசதி இருந்தாலபோதுமஎன்றதெரிவிக்கப்பட்டது. அரசுததரப்பில் 74 சதவீதமபடுக்கவசதி மருத்துவமனையிலசெய்யப்பட்டுள்ளது. 80 சதவீதமவேண்டுமஎன்றமருத்துகவுன்சிலகுறையாதெரிவித்துள்ளது எ‌ன்று வ‌ல்சரா‌ஜ் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்