த‌ர்மபு‌ரி அரசு மரு‌த்துவ க‌ல்லூ‌ரி‌யி‌ல் மாணவ‌ர் சே‌ர்‌க்கை அனும‌‌தி கோ‌ரி உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் மனு

புதன், 19 ஆகஸ்ட் 2009 (11:55 IST)
தர்மபுரி அரசமருத்துவககல்லூரியமீண்டுமஒருமுறஆய்வசெய்து, மாணவர்களைசசேர்க்அனுமதி வழங்கககோரி உச்நீதிமன்றத்திலதமிழஅரசவழக்கதொடர்ந்துள்ளது.

இந்திமருத்துவககவுன்சில், மத்திசுகாதாஅமைச்சகத்துக்கஎதிராமருத்துவககல்லூரியினமுதல்வரடாக்டரகனகசபை, தமிழஅரசினசார்பிலஇந்வழக்கைததொடர்ந்துள்ளார்.

தர்மபுரி அரசமருத்துவககல்லூரி 100 இடங்களுடனகடந்ஆண்டதொடங்கப்பட்டது. இந்ஆண்டகடந்த 4 மாதங்களில் 3 முறஇந்திமருத்துவககவுன்சிலஅதிகாரிகளஇந்தககல்லூரியஆய்வசெய்தனர்.

விடுதி உள்பகட்டடககுறைபாடுகளைசசுட்டிககாட்டி எம்.ி.ி.எஸ். படிப்பிலமாணவர்களைசசேர்க்அனுமதி மறுத்தனர். எம்.ி.ி.எஸ். இரண்டாமகட்ட கல‌ந்தா‌ய்வு சென்னையிலவரும் 25ஆமதேதி தொடங்கவுள்நிலையிலஅனுமதி கோரி உச்நீதிமன்றத்திலவழக்குததொடரப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்