தீரன் சின்னமலைக்கு நினைவுச் சின்னம் - ஜெயல‌லிதா

புதன், 4 ஏப்ரல் 2012 (13:57 IST)
WD
இந்திவிடுதலைக்காபாடுபட்தீரனசின்னமலைக்கஅவரதூக்கிலிடப்பட்இடமாசங்ககிரியிலவிரைவிலநினைவுசசின்னமஅமைக்கப்படுமஎன்றமுதல்வரஜெயலலிதஅறிவித்துள்ளார்.

இது குறித்தசட்டப்பேரவையிலஅவரவெளியிட்அறிவிப்‌பி‌ல், விடுதலைபபோராட்வீரர்களையும்; தன்னலமற்மக்களசேவபுரிந்தவர்களையும்; சமுதாயத்திலமறுமலர்ச்சியஉருவாக்பாடுபட்டவர்களையும்; மக்களினஉரிமைகளமீட்போராட்டங்களநடத்தியவர்களையுமகௌரவிக்குமவிதத்திலஅவர்களுக்கமணிமண்டபங்களஅமைப்பதிலும்; திருவுருவசசிலைகளஅமைப்பதிலும்; அரசகட்டடங்களுக்கஅவர்களதபெயர்களவைப்பதிலும்; முன்னோடியாவிளங்குவதஅதிமுஅரசஎன்றசொன்னாலஅதமிகையாகாது.

பரம்பரபரம்பரையாயஅடிமைததளையிலசிக்குண்நமஇந்திநாடு, தற்போது, உரிமபெற்நாடாவிளங்குகிறது. இச்சுதந்திரத்தைபபெஇந்திவிடுதலைபபோரிலஎண்ணற்தியாகசசீலர்கள், கிளர்ந்தஎழுந்து; தங்களவாழ்வதுச்சமெமதித்து; அன்னபாரதத்தினஅடிமைததளையதகர்த்தெறிபாடுபட்டனர். இத்தகைவிடுதலைபபோரில், தமிழகத்திலுமதலைவர்களதோன்றி தங்களஇன்னுயிரஈந்தனர். இந்விடுதலைபபோராட்டத்தில், பிரிட்டிஷாரினபிரித்தாளுமசூழ்ச்சியபொறுத்துககொள்முடியாமல், ஆர்ப்பரித்து, ஆங்கிலேஆதிக்கத்ததடுக்குமபெருமலையாவிளங்கியவரமாவீரரதீரனசின்னமலை.

சென்னிமலைக்கும், சிவன்மலைக்குமநடுவவாழ்ந்து, தனக்கெஒரபாதஅமைத்து, ஆங்கிலேயருக்கசிம்சொப்பனமாவிளங்கிமாவீரரதீரனசின்னமலஅவர்களினதியாகத்தபோற்றுமவகையில், தீரனசின்னமலபோக்குவரத்துககழகமபுரட்சிததலைவரஆட்சிககாலத்திலஏற்படுத்தப்பட்டது.

எனதஆட்சிககாலத்தில், சென்னை, அண்ணசாலையில், தீரனசின்னமலஅவர்களினமுழஉருவெண்கலசசிலஅமைக்அனுமதி அளிக்கப்பட்டதோடு; இந்வரலாற்றுசசிறப்புமிக்பணிக்கு 1 லட்சமரூபாயநன்கொடையையுமநானஅளித்தேன். 1995 ஆமஆண்டதீரனசின்னமலஅவர்களுக்கு, தமிழஅரசினசார்பில், காங்கேயத்தில், நினைவவிழநடத்தப்பட்டு; அவ்விழாவிலஅவரதவாரிசுகள், கௌரவிக்கப்பட்டனர். எனதஆட்சிககாலத்திலதான், கொங்கநாட்டினஒரபகுதியாகரூரைததலைநகராகககொண்டதீரனசின்னமலமாவட்டமஉருவாக்கப்பட்டது.

தீரனசின்னமலஅவர்களபிறந்இடமாஈரோடமாவட்டம், ஓடாநிலையில், அவரதநினைவநாளான, ஆடி மாதம் 18-ஆமநாளினஅரசவிழாவாஅனுசரிக்க 2003 ஆமஆண்டநானஉத்தரவிட்டேன். தியாகி தீரனசின்னமலஅவர்களினநினைவைபபோற்றுமவகையில், 30 லட்சமரூபாயசெலவில், ஈரோடமாவட்டம், அரச்சலூரகிராமம், ஓடாநிலையிலமணிமண்டபமஎன்னால் 2006 ஆமஆண்டதிறந்தவைக்கப்பட்டது.

தியாகி தீரனசின்னமலையபோரினமூலமவெல்முடியாதஎன்நிலைக்கவந்ஆங்கிலேயர், சூழ்ச்சி மூலமஅவரைககைதசெய்து; சங்ககிரி கோட்டைக்கஅழைத்துசசென்றதூக்கிலிட்டனர். மாவீரரதீரனசின்னமலையதூக்கிலிட்இடமான, சங்ககிரியில், அவருக்கநினைவுசசின்னமஅமைத்துககொடுக்வேண்டுமஎன்று, சங்ககிரி சட்டமன்உறுப்பினர், விஜயலட்சுமி பழனிசாமி 30 மார்ச், 2012, அன்றஇந்மாமன்றத்திலகோரிக்கவைத்தார்.

இந்திநாட்டினசுதந்திரத்திற்காக, விடுதலைக்காக, நன்மைக்காபாடுபட்நல்லோரஅனைவருக்குமதனதநன்றியறிதலைககாட்டி வருமஅரசஎங்களஅரசு. இந்உணர்வினஅடிப்படையில், உறுப்பினரவிஜயலட்சுமி பழனிசாமி கோரிக்கையஏற்று, மாவீரரதீரனசின்னமலைக்கஅவரதூக்கிலிடப்பட்இடமான, சங்ககிரியில், நினைவுசசின்னமவிரைவிலஅமைக்கப்படும். இந்நினைவுசசின்னமஅமைப்பதற்காபணிகளவிரைந்தமேற்கொள்ளப்படும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்