டெங்கு காய்ச்சல் பலி 30 ஆனது- 3 மாவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ‌‌பீ‌தி

திங்கள், 21 மே 2012 (13:32 IST)
டெங்ககாய்ச்சலாலபாதிக்கப்பட்இருவரநெல்லமருத்துவமனையில் இ‌ன்று உ‌யி‌ரிழ‌ந்தை தொட‌ர்‌ந்து இ‌ந்நோ‌‌ய்‌க்கு ப‌லியானவ‌ர்க‌‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 30 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது. இதனா‌ல் க‌ன்‌னியாகும‌ரி, ‌தூ‌த்து‌க்குடி, ‌விருதுநக‌ர் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் டெ‌ங்கு கா‌ய்‌ச்ச‌ல் ‌பீ‌தி ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

நெல்லமாவட்டத்திலடெங்ககாய்ச்சலபாதிப்பநாளுக்கநாளஅதிகரித்தவரு‌ம் ‌‌நிலை‌யி‌ல் பக்கத்தமாவட்டங்களாதூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகரமாவட்டங்களுக்கும் டெ‌ங்கு நோ‌ய் பர‌வி வருகிறது.

நெல்லமாவட்டத்திலடெங்ககாய்ச்சலுக்கநே‌ற்று வரை 30 பே‌ர் பேரபலியா‌கியு‌ள்ளன‌ர். வேம்பாரஅருகஉள்சிப்பிகுளத்தசேர்ந்த 2 வயதபெணகுழந்தபியானி டெங்ககாய்ச்சலாலபாதிக்கப்பட்டபாளஅரசு மரு‌த்துவமனை‌யி‌ல் சிகிச்சபெற்றவந்தது.

நே‌ற்‌றிரவு குழ‌ந்தை பியானி சிகிச்சபலனின்றி பரிதாபமாஇறந்தாள். இதனாலடெங்ககாய்ச்சலபலி எண்ணிக்கை 30 உயர்ந்துள்ளது.

பாளஅரசு மரு‌த்துவமனை‌யி‌ல் குழந்தைகளபிரிவில் 155 குழந்தைகளஉள்நோயாளியாசிகிச்சபெற்றவரு‌கி‌ன்ன‌ர். இதில் 110க்குமமேற்பட்டோரகாய்ச்சலாலபாதிக்கப்பட்டவர்கள். டெங்ககாய்ச்சலபாதிக்கப்பட்குழந்தைகளுக்கு 3 வார்டுகளிலசிகிச்சமேற்கொள்ளப்பட்டவருகிறது.

டெ‌‌ங்கு கா‌ய்‌ச்சலா‌ல் நாளு‌க்கு நா‌ள் ப‌லி எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌த்து வரு‌ம் வேளை‌யி‌ல் க‌ன்‌னியாகும‌ரி, தூ‌த்‌து‌க்குடி, ‌விருதுநக‌ர் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் டெ‌ங்கு கா‌ய்‌ச்ச‌ல் பர‌வி வரு‌கிறது. இதன‌ா‌ல் ம‌க்க‌ள் ‌பீ‌தி‌யி‌ல் உ‌ள்ளன‌ர்.

டெ‌ங்கு கா‌ய்‌ச்ச‌ல் பரவ கொசுவே காரண‌ம் எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். ந‌ல்ல த‌ண்‌ணீ‌‌ரி‌ல்தா‌ன் இ‌ந்த கொசு வள‌ர்‌கிறது. டெ‌ங்கு கா‌ய்‌ச்ச‌ல் பா‌தி‌த்த ஒருவரை கொசு கடி‌த்து‌வி‌ட்டா‌ல் ம‌ற்றொருவரை கடி‌க்கு‌ம்போது இ‌ந்த நோ‌ய் பர‌வி வரு‌கிறது.

முத‌ன் முத‌‌லி‌ல் கடையந‌ல்லூ‌ரி‌‌ல்தா‌ன் டெ‌‌ங்கு கா‌ய்‌ச்ச‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. காரண‌ம் இ‌ன்று கடுமையான த‌ண்‌ணீ‌ர்‌ ப‌ற்றா‌க்குறையாகு‌ம். இதனா‌ல் பொதும‌க்க‌ள் த‌ங்க‌ள் ‌வீடுக‌ளி‌ல் உ‌ள்ள தொ‌ட்டிக‌ளி‌ல் த‌ண்‌ணீரை ‌பிடி‌த்து சே‌மி‌த்து வை‌க்க‌ி‌‌ன்றன‌ர். இத‌ன் மூல‌ம் கொசு‌க்க‌ள் உ‌ற்ப‌த்‌தி ‌ஆ‌கி வருவத‌ா‌ல், த‌‌‌ண்‌ணீ‌ர் தே‌க்‌கி வை‌க்க வே‌ண்டா‌ம் எ‌ன்று சுகாதார‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்