சென்னை வ‌ந்தா‌ர் கனிமொழி

சனி, 3 டிசம்பர் 2011 (14:06 IST)
2 ி அலைக்கற்றஊழலவழக்கில் டெ‌ல்‌லி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ஜாமீன் வழ‌ங்‌கிய‌த்தை தொட‌ர்‌ந்து இ‌ன்று செ‌ன்னை வ‌ந்த மாநிலங்களவி.ு.உறுப்பினரகனிமொழி ‌தி.மு.க.‌வின‌ர் வரவே‌ற்றன‌ர்.

2 ி அலைக்கற்றஊழலவழக்கிலகைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு கட‌ந்த 6 மாதங்களாக ‌ிகாரசிறையிலஇருந்த க‌னிமொ‌ழி‌க்கு கடந்த 28ஆ‌ம் தே‌தி டெல்லி உயரநீதிமன்றமஜாமீனவ‌ழ‌‌ங்‌கியது.

இதை‌த் தொட‌ர்‌ந்து டெல்லியிலஇருந்தகாலை 9 மணிக்கவிமானமமூலமபுறப்பட்டமதியம் 12.30 மணியளவிலசென்னவ‌ந்த க‌னிமொ‌ழியை ‌தி.மு.க தலைவரு‌ம், த‌ந்தையுமான கருணா‌நி‌தி, சகோதர‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் உ‌ள்‌ளி‌ட்டவ‌ர்க‌ள் வரவே‌ற்றன‌ர்.

கனிமொழியினகுடும்பத்தாரும், ி.ு.க.வினமுன்னாளஅமைச்சர்களுமவிமாநிலையத்துக்கசென்றவரவேற்பு வ‌ந்தன‌ர்.

செ‌ன்னை வ‌ந்த கனிமொழிக்குதி.ு.க.வினரமேளதாள‌த்துட‌னஉற்சாவரவேற்பொடு‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்