கைது பய‌த்த‌ி‌ல் மு‌ன்ஜா‌மீ‌ன் வா‌‌ங்‌கிய கடலை வியாபா‌ரி

புதன், 16 ஜனவரி 2013 (10:37 IST)
FILE
ரூ.28 ஆயிரமகோடி ம‌‌தி‌ப்பு‌ள்ள அமெ‌ரி‌க்கா ப‌த்‌திர‌‌ம் வை‌த்து‌ள்ள த‌ன்னை கைது செ‌ய்து வ‌ிடுவோ‌ர்களோ எ‌ன்ற பய‌த்த‌ி‌ல் மு‌ன்ஜா‌மீ‌ன் கோ‌ரிய கடலவியாபாரி ராமலிங்க‌‌த்தை வரு‌ம் 21ஆமதேதி வரை கைது செ‌ய்ய‌க் கூடாது செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

திருப்பூரமாவட்டமதாராபுரமஅடுத்உப்புதுறைபாளையத்தசேர்ந்நிலக்கடலமற்றுமகொப்பரவியாபாரி ராமலிங்கமவீட்டிலஇருந்து ரூ.28 ஆயிரமகோடி மதிப்பிலாஅமெரிக்க ப‌த்‌திர‌ங்களை வருமாவரித்துறையினரகைப்பற்றிசம்பவமபரபரப்பஏற்படுத்தியது.

இந்த ப‌த்‌திர‌ங்க‌ளி‌ன் உண்மதன்மகுறித்தவருமாவரித்துறையினரவிசாரித்தவருகின்றனர். இதுதொடர்பாராமலிங்கத்திடமசென்னநுங்கம்பாக்கத்திலஉள்வருமாவரித்துறஅலுவலகத்திலகடந்த 4ஆமதேதி அதிகாரிகளவிசாரித்தனர். மீண்டும் 11ம்தேதி விசாரணைக்கவரும்படி கூறியிருந்தனர். ஆனாலஅன்றவிசாரணநடைபெறவில்லை. பின்னரஅறிவிக்குமதேதியிலவந்தால்போதுமஅதிகாரிகளகூறிவிட்டனர்.

இந்த நிலையில், வரு‌ம் 11தேதி விசாரணைக்கஆஜராகும்போது, வருமாவரித்துறையினரதன்னகைதசெய்யலாமராமலிங்கமசந்தேகித்தார். 12 முதல் 16தேதி வரபொங்கலவிடுமுறஎன்பதாலமுன்எச்சரிக்கையாக 11ஆமதேதி சென்னை உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்‌ற‌த்‌திலமுன்ஜாமீனகோரி மனசெய்தார்.

அவரவரும் 21தேதி வரகைதசெய்தடவிதித்து, உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் முன்ஜாமீனவழங்கியதாராமலிங்கததினவழ‌க்க‌றிஞ‌ர் இளங்கதெரிவித்தார்.

எனவே, 21தேதிக்கபிறகுதானராமலிங்கத்தினமீதவருமாவரித்துறையினரஎன்நடவடிக்கஎடுக்கிறார்களஎன்பததெரியவரும்.

இதனிடையே, ராமலிங்கத்தினசொத்தமற்றுமவங்கி கணக்குகளவருமாவரித்துறையினரமுடக்கிவிட்டனர். பொங்கலபண்டிகதினத்தன்றநகைகளவைத்தராமலிங்கமகுடும்பத்தினரவழிபடுவதவழக்கமாம். ஆனாலநகபணமஎதுவுமின்றி பொங்கலகொண்டாமுடியாநிலஏற்பட்டதாராமலிங்கமவேதனையுடனதெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்